நான் பார்க்க விரும்பிய நபர்களில் மிக முக்கியமானவர் அமரர் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்.
துத்துக்குடி வானொலியில் அதிகாலை 5.30 மணிக்கு (i forgot the correct time) அவர் பேசியது இன்னும் என் மனத்தில் அப்படியே இருக்கிறது.
அவர் பேச்சை கேட்கவே பல நாள் நான் அதிகாலையில் எழுந்தது உண்டு.
அவரது கதைகளை என்னால் மறக்கவே முடியாது.
அவர் மறைந்தார் என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.
தமிழ்நாடு ஒரு சிறந்த பேச்சாளரை இழந்து விட்டது.
அவர் ஒரு சிறந்த "Motivator" கூட.
அவர் ஒரு உண்மையான தமிழ் மகன். ஒரு அழகிய தமிழ் மகன்.
முடிந்தால் அவரது பேச்சுகளை DVD -யில் வெளியிட்டு வருங்கால குழந்தைகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
வாழ்க அவரது தொண்டு !!
அவர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
அவருக்கு என் மரியாதைகள் !!
Friday, September 18, 2009
Subscribe to:
Posts (Atom)