என்ன ஒரு அருமையான தலைப்பு.
ஆம். கேட்டவுடனேயே மனம் சிலிர்க்கிறது இல்லையா ???
நான் படிக்கும் blog- களில் ஒரு அருமையான blog -இது http://mathavaraj.blogspot.com
அவரது கருத்துக்கள் மிக ஆழமானவை .பல சமயங்களில் நான் வியந்தது உண்டு அவரது கட்டுரைகளை கண்டு.
இன்று படித்த "ஆதலினால் காதல் செய்வீர் " blog மிக மிக அருமை.
ஆண் பெண் உறவை ஆதி காலத்திலிருந்து மிக விரிவாக எழுதி உள்ளார்.
காதல் என்பது பற்றி உங்கள் எண்ணம் மாறும்.
http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_2055.html
நேரம் கிடைக்கும் போது இவரது blog -ஐ படியுங்கள்.
நல்ல கருத்துக்கள் நிறைய உள்ளன.
நானும் காதலிப்பேன் கல்யாணம் ஆன பின்.
Monday, October 19, 2009
Subscribe to:
Posts (Atom)