என் அருமை தமிழ் நண்பர்களே,
கடந்த 40 -50 வருடங்களில் பிரபாகரன் மாதிரி ஒரு மன திடம் வாய்ந்த ஒரு மறத் தமிழனை நான் பார்த்தது இல்லை.
அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மனம் அழுகிறது !!
கண்களில் தண்ணீர் பெருகுகிறது !!
அவர் கடைப்பிடித்த பாதை வேண்டுமானால் எல்லோரும் சந்தேகிக்கலாம் !!!
ஆனால் அவர் நோக்கம் உன்னதமானது !!!
அவர் வாழ்க !!! அவர் புகழ் ஓங்குக !!!
அவர் கனவு மெய்ப்பட வேண்டும் !!!
எல்லாம் வல்ல இறைவன் ஈழ தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment