Friday, September 18, 2009
தென்கச்சி சுவாமிநாதன்
துத்துக்குடி வானொலியில் அதிகாலை 5.30 மணிக்கு (i forgot the correct time) அவர் பேசியது இன்னும் என் மனத்தில் அப்படியே இருக்கிறது.
அவர் பேச்சை கேட்கவே பல நாள் நான் அதிகாலையில் எழுந்தது உண்டு.
அவரது கதைகளை என்னால் மறக்கவே முடியாது.
அவர் மறைந்தார் என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.
தமிழ்நாடு ஒரு சிறந்த பேச்சாளரை இழந்து விட்டது.
அவர் ஒரு சிறந்த "Motivator" கூட.
அவர் ஒரு உண்மையான தமிழ் மகன். ஒரு அழகிய தமிழ் மகன்.
முடிந்தால் அவரது பேச்சுகளை DVD -யில் வெளியிட்டு வருங்கால குழந்தைகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
வாழ்க அவரது தொண்டு !!
அவர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
அவருக்கு என் மரியாதைகள் !!
Saturday, May 23, 2009
My Dream Car
Regularly he sends me some pics, but today's pics have taken me.They were superb and i really enjoyed those.
Immediately my mind started thinking when will I have one like that?
A junk Man who has moved to City with Big dreams, but failed in all aspects in the last 5 years.
I couldn't achieve any success in professional or Personal life.
But life revolves around hope. Without hope there is nothing.
I thought about Karunanidhi and Manmohan.
Would have anyone predicted Manmohan becoming PM? that is too twice?
Would have anyone in Tamilnadu thought Karunanidhi becoming CM when MGR was alive?
But these things happened.
So My dear friends don't doubt,whether Gurusamy will have a Benz Car in Future.
Ok.. its enough. Let's see my Dream Car!!

Note: 4 years back my dream car was Some Honda model. I even had that as my Desktop Picture.I have even forgotten that right now. I hope I won't go beyond Benz. Because there is nothing best beyond Benz now. the Future has to answer if something comes...
Wednesday, May 20, 2009
ஓ தமிழா !!!
தமிழனின் நிலை பற்றி ஒரு blog எழுத நான் நிறைய நாள் யோசித்து கொண்டிருந்தேன்.அந்த சமயம் இப்போது தான் வந்தது.
இங்கே என் மன குமுறல்கள்.......................
கர்நாடகா ஒரே நாடாக இருந்தது !!!
ஆந்திரா ஒரே நாடாக இருந்தது !!!!
ஆனால் தமிழ்நாடு ஒரே நாடாக இல்லை !!!!
மூன்று நாடுகளாக இருந்தது........... சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று !!!
என்ன செய்ய தமிழனுக்கு அன்றே ஒற்றுமை இல்லை.
இன்று மட்டும் எப்படி வரும் ADMK -வுக்கும் DMK-வுக்கும்????
இது தமிழனின் ரத்தத்தில் உள்ள சகோதர சண்டை
இதற்கு அழிவே இல்லை.
வரலாறை படியுங்கள் !!
குண்டு சட்டியிலேயே குதிரை ஒட்டுவான் !!!
சோழனை தவிர்த்து யாரும் எங்கும் படை எடுத்து போவதில்லை.
எப்படியோ அவன் கங்கை வரை போய் விட்டான் , அதுவும் வழி தெரியாமல் போயிருப்பன் போல !!!
சேரன் பாண்டியனை அடிப்பான், பாண்டியன் சோழனை அடிப்பான் , சோழன் பாண்டியனை அடிப்பான் ,
நம் இலக்கியங்களும் அதை தான் சொல்கிறது.
ஏன் இவர்கள் மூவரும் சேர்ந்து மாற்ற நாடுகளை வென்று இருக்க வேண்டியது தானே !!!!!
ஏன் இன்றைய தமிழ் நாட்டிலும் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி ஒன்றாக வாழ்வது இல்லை , என்ன செய்ய எல்லாம் சோழ பாண்டியன் பரம்பரை தானே .
இன்றைய இலங்கை பிரச்சினைக்கு மேலும் ஒரு காரணம் நமது சேர நாட்டு ( கேரளா) அதிகாரிகள் இலங்கையில் செய்த குளறு படிகள் தான். ராஜிவ் காந்திக்கு தவறான தகவல் கொடுத்து IPKF அனுப்பி , பிரச்சனை வந்து , பின்னால் அவர் சாவுக்கும் காரணம் அது தான்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆடும் நாடகமும் சில எடுத்துகாட்டுகள்.
அங்கொரு கருணா என்ற துரோகி !!!
So தமிழனின் பிரச்சினைக்கு அவனே தான் காரணம் , மற்றவர்கள் அல்ல .
மெல்ல தமிழனி சாகும் என்று பாரதி சொன்னான் !!!
மெல்ல தமிழனும் இனி சாவனோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது !!!
Tuesday, May 19, 2009
ஈழம் தீபம் அணைந்தது
கடந்த 40 -50 வருடங்களில் பிரபாகரன் மாதிரி ஒரு மன திடம் வாய்ந்த ஒரு மறத் தமிழனை நான் பார்த்தது இல்லை.
அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மனம் அழுகிறது !!
கண்களில் தண்ணீர் பெருகுகிறது !!
அவர் கடைப்பிடித்த பாதை வேண்டுமானால் எல்லோரும் சந்தேகிக்கலாம் !!!
ஆனால் அவர் நோக்கம் உன்னதமானது !!!
அவர் வாழ்க !!! அவர் புகழ் ஓங்குக !!!
அவர் கனவு மெய்ப்பட வேண்டும் !!!
எல்லாம் வல்ல இறைவன் ஈழ தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் !!
Monday, April 20, 2009
தேர்தல் : இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்!
தேர்தல் : இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்!
வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."
ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"
தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"
சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"
அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."
சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"
கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"
Friday, February 20, 2009
Srilankan Tamils
Even though I born and brought up in a corrupted country like India, I live my life and enjoy the freedom, and do what ever I want to. But the People in Vanni or Kilinochi are able to ??, a Big No.
Srilankan Tamils are the bravest Tamilians in the modern times. I have read about Tamil Culture and Wealth of Tamil Land may be 5000 years ago. The Community which has prides struggles now. Oh.. God Please help my brothers and sisters there and Give them the peace.
They will emerge as Jews of West. Tamils are as old as ancient Greek and Chinese and intelligent.What to do ?, nothing helps the Tamilians there.
I would like to Pin point something, which came up in my mind.
Mistakes done by LTTE:
->Killing many Tamil Leaders in Srilanka during 80s and 90s. They wanted to be the only representatives of Tamils in srilanka.
-> Killing the Indian PM Rajiv Gandhi. This was a brutal mistake. Till Rajiv Gandhi's death the whole Tamilnadu encouraged LTTE and even Indian Government trained them. after wards the situation has changed.Wouldn't have done this, the Eelam might have been already created.
-> Even during the ceasefire period between 2002-2008,they failed to reach the Solution.
-> Why are they not OK with Semi Autonomous Federal Framework?, what we have in India? I have No Idea.
My Suggestions:
1. Stop the War Immediatley and treat all the People wounded so far.
2. Constitute a Group with members from LTTE, Srilankan Government, UN, USA and India and Tamil Nadu Government to arrive a solution. Till that time, continue the existing Administration.
3. The solution should grand equal rights to Tamilians in Srilanka, and enough Representation in Parliament and right to live their lifes.
3. Help the Tamilians who fled Srilanka to return back to their mainland.
Tamilians in Tamilnadu:
->Karunanidhi only wants to be in power.He never did any good thing to the People of Tamilnadu.He will do anything to be in power.He always thinks about his sons and grandsons. How do you expect him to help Srilankan Tamilians?
-> Jayalalitha does the same thing. The only thing is she doesn't have 10s of Grandchildren to look after like Karuna.
Many Good real ( yes, they are real)Tamil leaders like Mr Vaiko, Nedumaran, Tha. Pandian and N. Varadarajan don't have political support and Junk Tamilians should stand behind them.But all the Tamilians are not with them,so their voices are unheard in the Media and by those who is in power.
Even people Like Vijayakanth and Ramadoss are busy in organising their own meetings, instead of joining the above mentioned leaders, because of the Political gains they want to make.
All the Tamilnadu Politicians should stand together for the Srilankan Tamilians?. Will that happen in my life time?, I doubt.
Angry about Media:
All over the world, the news media talks about Britney Spears new Video, Paris Hiltons new Sex Video, A dog giving birth to a dog,Laxmi Mittals wealth. But no one gives ebough importance to 100's of Tamilians getting killed everyday in Sri Lanka.
Even The Indian News Channels like NDTV and Timesnow are busy with Some Women's sending panties to Sri Ram Sena, but not worried about what happens in Tamilnadu.
See, what Barkha Dutt of NDTV hosting in NDTV, she is worried about a Foreign girl killed in Goa and Sri Ram sena Issue. She always conducts national level debastes on petty issues. the same applies to Arnab Goswami of Times Now.
No one talks about My Brothers and Sisters?.
Oh God, Please help them.
My views are not complete enough. Still I want to make views through my blog to the outside world, As a Tamilian, my heart cried for them.
I read a Sify Column, which has information about Srilankan Eelam Histroy.
You may go through that at http://sify.com/news/columns/fullstory.php?id=14846200&cid=14831643
Tuesday, February 17, 2009
A Letter to Every Indian by Dr APJ Abdul Kalam
I don't know the authenticity of the Letter, whether It originally came from APJ himself, but Whoever has written that really deserves a huge respect.
Here you go...
DR. A. P. J. Abdul Kalam 's Speech in Hyderabad:
Why is the media here so negative?
Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements?
We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?
We are the first in milk production.
We are number one in Remote sensing satellites.
We are the second largest producer of wheat.
We are the second largest producer of rice.
Look at Dr. Sudarshan , he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit. There are millions of such achievements but our media is only obsessed in the bad news and failures and disasters.
I was in Tel Aviv once and I was reading the Israeli newspaper. It was the day after a lot of attacks and bombardments and deaths had taken place. The Hamas had struck. But the front page of the newspaper had the picture of a Jewish gentleman who in five years had transformed his desert into an orchid and a granary. It was this inspiring picture that everyone woke up to. The gory details of killings, bombardments, deaths, were inside in the newspaper, buried among other news.
In India we only read about death, sickness, terrorism, crime.. Why are we so NEGATIVE? Another question: Why are we, as a nation so obsessed with foreign things? We want foreign T.Vs, we want foreign shirts. We want foreign technology.
Why this obsession with everything imported. Do we not realize that self-respect comes with self-reliance? I was in Hyderabad giving this lecture, when a 14 year old girl asked me for my autograph. I asked her what her goal in life is. She replied: I want to live in a developed India .. For her, you and I will have to build this developed India . You must proclaim. India is not an under-developed nation; it is a highly developed nation.
Do you have 10 minutes? Allow me to come back with a vengeance.
Got 10 minutes for your country? If yes, then read; otherwise, choice is yours.
YOU say that our government is inefficient.
YOU say that our laws are too old.
YOU say that the municipality does not pick up the garbage.
YOU say that the phones don't work, the railways are a joke. The airline is the worst in the world, mails never reach their destination.
YOU say that our country has been fed to the dogs and is the absolute pits.
YOU say, say and say. What do YOU do about it?
Take a person on his way to Singapore . Give him a name - 'YOURS'. Give him a face - 'YOURS'. YOU walk out of the airport and you are at your International best. In Singapore you don! 't throw cigarette butts on the roads or eat in the stores. YOU are as proud of their Underground links as they are. You pay $5 (approx. Rs. 60) to drive through Orchard Road (equivalent of Mahim Causeway or Pedder Road) between 5 PM and 8 PM. YOU come back to the parking lot to punch your parking ticket if you have over stayed in a restaurant or a shopping mall irrespective of your status identity… In Singapore you don't say anything, DO YOU? YOU wouldn't dare to eat in public during Ramadan, in Dubai . YOU would not dare to go out without your head covered in Jeddah.
YOU would not dare to buy an employee of the telephone exchange in London at 10 pounds (Rs.650) a month to, 'see to it that my STD and ISD calls are billed to someone else.'YOU would not dare to speed beyond 55 mph (88 km/h) in Washington and then tell the traffic cop, 'Jaanta hai main kaun hoon (Do you know who I am?). I am so and so's son. Take your two bucks and get lost.' YOU wouldn't chuck an empty c! oconut shell anywhere other than the garbage pail on the beaches in Au stralia and New Zealand .
Why don't YOU spit Paan on the streets of Tokyo ? Why don't YOU use examination jockeys or buy fake certificates in Boston ??? We are still talking of the same YOU. YOU who can respect and conform to a foreign system in other countries but cannot in your own. You who will throw papers and cigarettes on the road the moment you touch Indian ground. If you can be an involved and appreciative citizen in an alien country, why cannot you be the same here in India ?
In America every dog owner has to clean up after his pet has done the job. Same in Japan .
Will the Indian citizen do that here?' He's right. We go to the polls to choose a government and after that forfeit all responsibility.
We sit back wanting to be pampered and expect the government to d! o everything for us whilst our contribution is totally negative. We expect the government to clean up but we are not going to stop chucking garbage all over the place nor are we going to stop to pick a up a stray piece of paper and throw it in the bin. We expect the railways to provide clean bathrooms but we are not going to learn the proper use of bathrooms.
We want Indian Airlines and Air India to provide the best of food and toiletries but we are not going to stop pilfering at the least opportunity.
This applies even to the staff who is known not to pass on the service to the public.
When it comes to burning social issues like those related to women, dowry, girl child! and others, we make loud drawing room protestations and continue to do the reverse at home. Our excu! se? 'It's the whole system which has to change, how will it matter if I alone forego my sons' rights to a dowry.' So who's going to change the system?
What does a system consist of? Very conveniently for us it consists of our neighbours, other households, other cities, other communities and the government. But definitely not me and YOU.. When it comes to us actually making a positive contribution to the system we lock ourselves along with our families into a safe cocoon and look into the distance at countries far away and wait for a Mr.Clean to come along & work miracles for us with a majestic sweep of his hand or we leave the country and run away.
Like lazy cowards hounded by our fears we run to America to bask in their glory and praise their system. When New York becomes insecure we run to England . When England experiences unemployment, we take the next flight out to the Gulf. When the Gulf is war struck, we demand to be rescued and brought home by the Indian government. Everybody is out to abuse and rape the country. Nobody think! s of feeding the system. Our conscience is mortgaged to money.
Dear Indians, The article is highly thought inductive, calls for a great deal of introspection and pricks one's conscience too….. I am echoing J. F. Kennedy's words to his fellow Americans to relate to Indians…..
'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'
Lets do what India needs from us.
Dr. Abdul Kalam
The mail ends with a note urging the reader to forward this mail to every Indian.
I did my part, what about you?
