அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே ,
தமிழனின் நிலை பற்றி ஒரு blog எழுத நான் நிறைய நாள் யோசித்து கொண்டிருந்தேன்.அந்த சமயம் இப்போது தான் வந்தது.
இங்கே என் மன குமுறல்கள்.......................
கர்நாடகா ஒரே நாடாக இருந்தது !!!
ஆந்திரா ஒரே நாடாக இருந்தது !!!!
ஆனால் தமிழ்நாடு ஒரே நாடாக இல்லை !!!!
மூன்று நாடுகளாக இருந்தது........... சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று !!!
என்ன செய்ய தமிழனுக்கு அன்றே ஒற்றுமை இல்லை.
இன்று மட்டும் எப்படி வரும் ADMK -வுக்கும் DMK-வுக்கும்????
இது தமிழனின் ரத்தத்தில் உள்ள சகோதர சண்டை
இதற்கு அழிவே இல்லை.
வரலாறை படியுங்கள் !!
குண்டு சட்டியிலேயே குதிரை ஒட்டுவான் !!!
சோழனை தவிர்த்து யாரும் எங்கும் படை எடுத்து போவதில்லை.
எப்படியோ அவன் கங்கை வரை போய் விட்டான் , அதுவும் வழி தெரியாமல் போயிருப்பன் போல !!!
சேரன் பாண்டியனை அடிப்பான், பாண்டியன் சோழனை அடிப்பான் , சோழன் பாண்டியனை அடிப்பான் ,
நம் இலக்கியங்களும் அதை தான் சொல்கிறது.
ஏன் இவர்கள் மூவரும் சேர்ந்து மாற்ற நாடுகளை வென்று இருக்க வேண்டியது தானே !!!!!
ஏன் இன்றைய தமிழ் நாட்டிலும் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி ஒன்றாக வாழ்வது இல்லை , என்ன செய்ய எல்லாம் சோழ பாண்டியன் பரம்பரை தானே .
இன்றைய இலங்கை பிரச்சினைக்கு மேலும் ஒரு காரணம் நமது சேர நாட்டு ( கேரளா) அதிகாரிகள் இலங்கையில் செய்த குளறு படிகள் தான். ராஜிவ் காந்திக்கு தவறான தகவல் கொடுத்து IPKF அனுப்பி , பிரச்சனை வந்து , பின்னால் அவர் சாவுக்கும் காரணம் அது தான்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆடும் நாடகமும் சில எடுத்துகாட்டுகள்.
அங்கொரு கருணா என்ற துரோகி !!!
So தமிழனின் பிரச்சினைக்கு அவனே தான் காரணம் , மற்றவர்கள் அல்ல .
மெல்ல தமிழனி சாகும் என்று பாரதி சொன்னான் !!!
மெல்ல தமிழனும் இனி சாவனோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது !!!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice blog.. i like this very much..
By a Tamilan
Post a Comment